ஒளவையார் அருளிச்செய்த கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்/Konrai Venthan

கடவுள் வாழ்த்து

பாடல்:

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம்

விளக்கம்:

கொன்றைப் பூமாலையை அணிந்திருக்கும் சிவபெருமானின் செல்வனாகிய வினாயகக் கடவுளை என்றும் போற்றி வணங்குவோம்

English Translation

Let us pray daily,At the feet of the Son of Lord Siva

English Transliteration

Kondrai Vendhan selvan adiyinai yendrum
yethith thozhuvom yaame

வருக்கம்/Varukkam

1.  உயிர் வருக்கம்/Uyir Varukkam

2.  ககர வருக்கம்/Kagara Varukkam

3.  சகர வருக்கம்/Sagara Varukkam

4.  தகர வருக்கம்/Thagara Varukkam

5.  நகர வருக்கம்/Nagara Varukkam

6.  பகர வருக்கம்/Pagara Varukkam

7.  மகர வருக்கம்/Magara Varukkam

8.  வகர வருக்கம்/Vagara Varukkam

 
Top