குழந்தைகளுக்கான பாடல்கள்/children Rhymes

அணிலே அணிலே ஓடி வா/Anile Anile Odi Vaa

பாடல்
அணிலே அணிலே ஓடிவா
அழகு அணிலே ஓடிவா

கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா

பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்

கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

Transliteration
Anile anile odivaa
azhagu anile odivaa

koiyaamaram yeriva
kundupalam konduvaa

paathipalam yennidam
meethipalam unnidam

koodikoodi iruvarum
korithuk korithu thinnalam

 
Top