Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

Find Teacher Post

Updated On 2016-03-01 09:54:52 Education Trends
03/e5/find-teacher-post.jpg
 
Author : S.Manikandaprabu
 
தனியார் பள்ளி ஆசிரியர்களுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் ஈரோடு - பவானி மாநகரில்  திறக்கபட்டது.

13 மாதங்கள் 76 பள்ளிகள் 824 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள் 450 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது FTP கென்று தனி அலுவலகம் தனி பிரிவுகளாக ஆரம்பிக்கபட்டுள்ளது. FTP ன் CANDIDATE HELP DESK வேலை வேண்டுவோரின் நலனுக்கென்றே இயங்கும். பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கென்று தனி பிரிவு செயல்படும். மேலும் 2016 ம் ஆண்டில் மிகச்சிறந்த சேவையை ஆசிரியபட்டதாரிகளுக்கு வழங்குவதோடு பள்ளிகளின் தேவையையும் பூர்த்தி செய்வோம் என்று உறுதியளிக்கின்றனர். தற்போது முற்றிலும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இந்த இணையதளத்தில் இருந்து தேர்வு செய்கிறார்கள். மேலும் ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்தி கொள்ள ஏதுவாக தனியாக பயிற்சியும் அளிக்கப்பட்டு FTP ன் வளாகத்தில் CAMPUS INTERVIEW நடத்தப்படும்.

ஒருமுறை மட்டுமே ON LINE ல் Register செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம்.
Computer ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும். FTP ன் HELP DESK தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வார்கள்.

Source Link : http://www.smartnews.kalvisolai.com/2016/02/find-teacher-post-find-teacher-post.html

 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Education Trends News

Education Trends Articles

 
Top