All educational Press Release,conference news,national educational association press release and more in Edubilla.com ...

 

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு

Author: S.Manikandaprabhu Posted On : 11th March 2016

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்றுவெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான
8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1.4.2016 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் மார்ச் 11, 12-ம் தேதிகளில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவைமையத்துக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.
125. சிறப்புகட்டணம் ரூ.500. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. இக்கட்டணங்களைசேவை மையத்திலேயே நேரடியாக செலுத்தலாம். ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளிமாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் - இவற்றில் ஏதேனும் ஒன்றுமற்றும் ரூ.40 மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிட்டதபால் உறை ஒன்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும்விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இணையதளத்தில்.. தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும். தேர்வுக்கான விரிவான தகவல்களைதேர்வுத்துறையின் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Source Link : http://alleducationnewsonline.blogspot.in/2016/03/8-11-12-2.html

Image Source : http://static.thinaboomi.com/sites/default/files/styles/thumb-890-395/public/Exam(c)_8.jpg?itok=yjX264sR
 
 

Testimonials

The latest testimonials, endorsements, education testimonials, reference, recommendation, latest testimonials, commendation, experience, education information portal edubilla.com..

Write Articles

The best education related articles . It includes arts and crafts, foreign studies, child development, technology, time management..

Creative Ideas

The Inspirational educational quotes . It includes education quotes for students, education quotes for teachers, famous authors education quotes and motivational quotes on education..

 
 

Post Your Comments for this Press Release

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 
Top