Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

சென்டாக் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 5-ம் தேதி கடைசி நாள்

Updated On 2015-06-02 09:42:01 Exclusive
26/11/a-sa-a-a-a-ya-a-a-a-ua-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-sa-a-a-a-a-a-a-a-a-a-a-oea-a-a-5-a-a-a-a-a-a-a-a-ya-a-sa-a-a-a-a-.jpg
 

மருத்துவம், பொறியியல் படிப்புக்களுக்கான சென்டாக் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 5-ம் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்டாக் தரப்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்கள் உரிய காலத்துக்குள் இணையதளம் மூலமாக சென்டாக் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. எனவே 2-ம் தேதி (இன்று) இரவு 12 மணி முதல் 4-ம் தேதி வரை இணையத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் 5-ம் தேதி மாலை விண்ணப்பங்களை நேரில் வந்து அலுவலகத்தில் தரலாம். இக்காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Img courtesy: admission.aglasem.com


 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Exclusive News

Top