Educational news about Personality development, career guidance, Leadership Skills and more in Edubilla.com ...

 

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 350 காலிப்பணியிடங்கள்

Updated On 2015-03-05 18:57:37 Career Information
9c/fe/HCL.jpg
 

மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனத்தின் 350 காலிப்பணியிடங்களுக்கு 2013, 14, 15 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நடைபெறும் தேதி: மார்ச் 6

பணியின் பெயர்: அசோசியேட் கிராஜூவேட் எஞ்சினியர் பணியிடங்கள்: 350 பயிற்சி

இடம்: டெல்லி

தரவுநிலை ஊதியம்: ரூபாய் 5,000

பயிற்சி காலம்: 6 மாதம்

பணி இடம்: சென்னை, பெங்களூரு, நொய்டா, ஹைதராபாத்

சம்பள விகிதம்: வருடத்திற்கு 2 லட்ச ரூபாய்/

பயிற்சி நிலைக்குப் பின் அதிகரிக்கும்.

கல்வித்தகுதி: பி./ பி.டெக்/ எம்.சி./ எம்.எஸ்.சி - 50 முதல் 60 % மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பில்லை.

 
 

Post Your Comments for this News

 
 
 
Note*:
If you are a new member, choose new password for your account (or) use your existing account's password to login and send message
Captcha Text
 
 

Related Career Information News

Top